ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)
ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி[2] இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதியில் ஒன்று. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியது.
ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1951-முதல் |
ஒதுக்கீடு | இல்லை |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மொத்த வாக்காளர்கள் | 1,624,038[1] |
தொகுதி
தொகு2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் படி 27வது தொகுதியாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
- ↑ "Srerampur, Parliamentary (Lok Sabha) Constituency | Summary Results of Parliament (Lok Sabha) Elections - 2009 in Srerampur". www.electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Archived from the original (PDF) on 2010-09-18. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.