பீதர் மக்களவைத் தொகுதி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதி
பீதர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதிகளில் ஒன்று. இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது.[1] இந்த தொகுதிக்குள் பீதர் மாவட்டமும், குல்பர்கா மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.ref name="ceo">"Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 206.</ref>
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
கலபுரகி | 42 | சிஞ்சோலி | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | அவிநாஷ் உமேஸ் ஜாதவ் | |
46 | ஆலந்தா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | போஜ் ராஜ் | ||
பீதர் | 47 | பசவகல்யாணா | பொது | பாரதிய ஜனதா கட்சி | சரணு சலகார் | |
48 | ஹும்னாபாத் | பொது | பாரதிய ஜனதா கட்சி | சித்து பாட்டீல் | ||
49 | பீதர் தெற்கு | பொது | பாரதிய ஜனதா கட்சி | சைலேந்திரா பெல்தாலே | ||
50 | பீதர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ரஹீம் கான் | ||
51 | பால்கி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஈஸ்வர பீமண்ண கன்ட்ரே | ||
52 | ஔரத் | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | பிரபு சவுகான் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 2014: பகவந்த் குபா, பாரதிய ஜனதா கட்சி [2]
சான்றுகள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 206. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10.
- ↑ "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.