உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி (Humnabad Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 48 ஆகும்.[2][3][4]

உம்னாபாத்
(ஹும்னாபாத்)
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சித்து பாட்டீல்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 முரளிதர் ராவ்[5] இந்திய தேசிய காங்கிரஸ்
1962 கோபால் ராவ் முத்பி[6]
1967[7] வி. என். பாட்டீல் நீலப்பா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972
1978 பசவராஜ் ஹவகப்ப பாட்டீல் ஜனதா கட்சி
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994 எம். மெராஜுத்தீன் நிஜாமுத்தீன் பட்டேல் ஜனதா தளம்
1999 சுபாஷ் கல்லூர் பாரதிய ஜனதா கட்சி
2003[i] ராஜசேகர் பசவராஜ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 மெராஜுத்தீன் பட்டேல் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ராஜசேகர் பசவராஜ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023 சித்து பாட்டீல்[1][9] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. சுபாஷ் கல்லூரின் தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 28 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "உம்னாபாத் தொகுதி வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "1957 கர்நாடக சட்டமன்றத் தேர்தல்". www.elections.in. Archived from the original on 4 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "1962 கர்நாடக சட்டமன்றத் தேர்தல்". www.elections.in. Archived from the original on 25 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "1967 கர்நாடக சட்டமன்றத் தேர்தல்". www.elections.in. Archived from the original on 24 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "2003 இடைத்தேர்தல்". www.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)