ஆலந்தா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

ஆலந்தா சட்டமன்றத் தொகுதி (Aland Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 46 ஆகும்.[2][3]

ஆலந்தா
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் ஆலந்தா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
போஜ் ராஜ்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சந்திரசேகர் சங்சேட்டப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
ராமச்சந்திர வீரப்பா
1962 தேவப்பா சாமண்ணா
1967 டி. ஆர். பி. ராவ் பிரஜா சோசலிச கட்சி
1972 அண்ணா ராவ் வீரபத்ரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 அண்ணா ராவ் பீம் ராவ் பாட்டீல் கோதல்லி ஜனதா கட்சி
1983 பி. ஆர். பாட்டீல்
1985 சரணபசப்பா மாலி பட்டீல் தங்காப்பூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 சுபாஸ் ருக்மய்யா குத்தேதார் கர்நாடக காங்கிரஸ் கட்சி
1999 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004 பி. ஆர். பாட்டீல்
2008 சுபாஸ் ருக்மய்யா குத்தேதார்
2013 பி. ஆர். பாட்டீல் கருநாடக சனதா கட்சி
2018 சுபாஸ் ருக்மய்யா குத்தேதார் பாரதிய ஜனதா கட்சி
2023 போஜ் ராஜ்[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஆலந்தா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஆலந்தா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)