ரஹீம் கான் (அரசியல்வாதி)
இந்திய அரசியல்வாதி
இரகீம் கான் (Rahim Khan)என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[2][3]
ரஹீம் கான் | |
---|---|
அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 மே 2023[1] | |
ஆளுநர் | துவார்ச்சந்த் கெகலாட் |
Cabinet | இரண்டாம் சித்தராமையா அமைச்சகம் |
அமைச்சகமும் துறைகளும் |
|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | குருபதப்பா நகமரப்பள்ளி |
தொகுதி | பிதார் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2009–2013 | |
முன்னையவர் | குருபதப்பா நகமரப்பள்ளி |
பின்னவர் | குருபதப்பா நகமரப்பள்ளி |
தொகுதி | பிதார் சட்டமன்றத் தொகுதி |
இளைஞர் அதிகாரம், விளையாட்டுத் துறை அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் 22 திசம்பர் 2018 – 8 ஜூலை 2019 | |
முன்னையவர் | பிரமோத் மத்வராஜ் |
பின்னவர் | கே.ஏஸ்.ஈஸ்வரப்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மே 1966 பிதார், கர்நாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர்(கள்) | ஆயிசா பேகம்
Seema Aiman (m. 1998) |
வாழிடம் | பெங்களூரு |
கல்வி | பல்கலைக்கழக முன் வகுப்பு |
வேலை | அரசியல்வாதி |
இவர் கருநாடக மாநில அரசில் இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சராக 22 திசம்ப 2018 முதல் 8 ஜூலை 2019 வரை இருந்தார்.[4][5]
அரசியல் கட்சி
தொகுஇவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rahim Khan sworn as Cabinet Minster in Government of Karnataka".
- ↑ "Bidar's MLA-elect comes from a humble background". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Khandre campaign won Bidar seat for his 'good friend' Rahim Khan". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ Desai, Rishikesh Bahadur (2016-02-17). "Bidar's MLA-elect comes from a humble background". The Hindu. http://www.thehindu.com/news/national/karnataka/bidars-mlaelect-comes-from-a-humble-background/article8246590.ece. பார்த்த நாள்: 25 May 2016.
- ↑ "Khandre campaign won Bidar seat for his 'good friend' Rahim Khan". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Congress wins in Bidar". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.