பீதர்

(பிதார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீதர் என்பது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். இது பீதர் மாவட்டத்தின் தலைநகரம். இது மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்டுள்ளது.

பீதர் (Bidar)
ಬೀದರ್
நகரம்
பீதர் கோட்டையின் முகப்பு
அடைபெயர்(கள்): கர்நாடகத்தின் மகுடம்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
பகுதிபயாலுசீமை
மாவட்டம்பீதர்
பரப்பளவு
 • மொத்தம்43 km2 (17 sq mi)
ஏற்றம்
614 m (2,014 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,70,204
 • அடர்த்தி4,000/km2 (10,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
585 401
தொலைபேசிக் குறியீடு91 8482
வாகனப் பதிவுKA38
இணையதளம்www.bidarcity.gov.in

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பீதர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.6
(87.1)
32.2
(90)
35.9
(96.6)
37.1
(98.8)
38.5
(101.3)
33.4
(92.1)
31.1
(88)
31.0
(87.8)
31.3
(88.3)
29.0
(84.2)
27.0
(80.6)
28.2
(82.8)
32.11
(89.8)
தாழ் சராசரி °C (°F) 15.9
(60.6)
18.2
(64.8)
21.6
(70.9)
25.0
(77)
26.5
(79.7)
24.0
(75.2)
23.8
(74.8)
21.6
(70.9)
21.7
(71.1)
18.0
(64.4)
17.7
(63.9)
15.0
(59)
20.75
(69.35)
மழைப்பொழிவுmm (inches) 12.6
(0.496)
17.1
(0.673)
23.0
(0.906)
22.0
(0.866)
42.2
(1.661)
114.1
(4.492)
180.1
(7.091)
245.5
(9.665)
136.0
(5.354)
102.6
(4.039)
39.2
(1.543)
3.5
(0.138)
937.9
(36.925)
[சான்று தேவை]

சுற்றுலா

தொகு

பீதர் நகரத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள பீதர் கோட்டை மிக முக்கியமான சுற்றுலாத் தளம்.

மொழிகள்

தொகு

கன்னடம் மக்களின் பொது மொழியாகும். எனினும், உருது பேசுவோர் அதிகளவில் உள்ளனர். இந்தி, தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோரும் வாழ்கின்றனர்.

மக்களின் சமயங்கள்
சமயம் சதவிகிதம்
இந்து
55%
இசுலாம்
39%
கிறித்தவம்
5%
Others†
1%
சமயங்கள்
சீக்கியர்கள், பௌத்தர்கள் உட்பட.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்&oldid=3806416" இலிருந்து மீள்விக்கப்பட்டது