தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் (Dharmendra Debendra Pradhan) (பிறப்பு: 26 சூன் 1969), பாரதிய ஜனதா கட்சியின் ஒடிசா மாநில அரசியல் தலைவரும், நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக உள்ளார்.[1]

தர்மேந்திர பிரதான்

இவர் மாநிலங்களவை உறுப்பினராக மார்ச் 2018-இல் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]இவர் 14வது மக்களவை உறுப்பினராக தியோகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ministers and therir Mistries of India
  2. "BJP gives in to JD(U) pressure, denies Rajya Sabha ticket to Ahluwalia". Indian Express. 20 March 2012. Archived from the original on 2013-10-31. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மேந்திர_பிரதான்&oldid=3999710" இலிருந்து மீள்விக்கப்பட்டது