சி. மு. ரமேஷ்

இந்திய அரசியல்வாதி

சிந்தகுண்டா முனுசாமி ரமேஷ் (Chintakunta Munuswamy Ramesh) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மற்றும் தொழிலதிபரும் ஆவார்.[1]

சி. மு. ரமேஷ்
ஆந்திரப் பிரதேசத்தின் சார்பில் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018
முன்னையவர்துல்ல தேவேந்தர் கௌட்
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தெலங்காணா சார்பில் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2 மே 2014 – 2 ஏப்ரல் 2018
பின்னவர்ஜோகினப்பள்ள் சந்தோஷ் குமார்
தொகுதிதெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபொட்லதுர்த்தி கிராமம், கடப்பா மாவட்டம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி (2019 வரை)
துணைவர்சிறீதேவி ரமேசு
பிள்ளைகள்
  • இரித்விக்
  • இரித்வின்
இணையத்தளம்[1]

இவர் பாஜகவின் பொதுக் கணக்குக் குழு உறுப்பினராகவும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2018 இல் இரண்டாவது முறையாக மாநிலங்கவை உறுப்பினரானார்.[2][3] இவர் வெலமா சமூகத்தைச் சேர்ந்தவர்.[4]

ரமேஷ், ரித்விக் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடந்தி வருகிறார். நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. அது 14 ஆண்டுகளில் 1000 கோடிகளுக்கு மேல் விற்றுமுதலாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனத்தில் ஒன்றாகும். மேலும் ஆற்றல், சாலைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் சொத்து மேம்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளது.[2][3]

உண்ணாவிரதப் போராட்டம்

தொகு

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014ன் ஒரு பகுதியாக கடப்பாவில் எஃகு ஆலை அமைக்கக் கோரி ரமேஷ் 2018 ஜூன் 20 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஜூன் 26ஆம் தேதி உண்ணாவிரத முகாமுக்கு வருகை தந்து, தான் சார்ந்த திமுக கட்சியின் சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Reddy, U Sudhakar (12 October 2018). "Hyderabad: I-T conducts searches on Telugu Desam Party MP CM Ramesh". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/hyderabad-i-t-conducts-searches-on-ap-cm-naidus-close-confidant-cm-ramesh/articleshow/66174170.cms. 
  2. 2.0 2.1 "C.M. Ramesh(TDP):(TELANGANA) - Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
  3. 3.0 3.1 "Draw of lots decides Rajya Sabha members for Telangana, Andhra". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/draw-of-lots-decides-rajya-sabha-members-for-telangana-andhra/article6066870.ece. 
  4. "Telugu Desam, YSRC ignore weaker sections in selecting Rajya Sabha candidates". பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
  5. "Hunger Strike". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மு._ரமேஷ்&oldid=4002590" இலிருந்து மீள்விக்கப்பட்டது