வெலமா (velama) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[1][2] இவர்கள் வெலமா நாயுடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.[3]

வெலமா
மொத்த மக்கள்தொகை
தெளிவான அளவுகோல் இல்லை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கம்மவார்

இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர்.[4][5]வேளாண்மையிலும், சமையல் கலையிலும் வல்லவர்களான இவர்களில் பலர் தமிழ் நாடெங்கும் பரவலாக மதுரை முனியாண்டிவிலாஸ் என்னும் பெயரில் அசைவ ஒட்டல்கள் நடத்தி வருகின்றனர்.[6] தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் கொப்புல வெலமா என்ற பெயரில் உள்ளனர்.[7]

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. K. Rangachari, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India, Volume VII of VII. https://books.google.co.in/books?id=pVUTwo3q8pgC&pg=PT226&dq=The+Velamas,+or,+as+they+are+sometimes+called,+Yelamas,+are+a+caste+of+agriculturists,+who+dwell+in+the+Telugu+country+and+Ganjam&hl=en&sa=X&ved=0ahUKEwjKkdrRp9jqAhXNyzgGHTfVCSwQ6AEIKjAA#v=onepage&q=The%20Velamas%2C%20or%2C%20as%20they%20are%20sometimes%20called%2C%20Yelamas%2C%20are%20a%20caste%20of%20agriculturists%2C%20who%20dwell%20in%20the%20Telugu%20country%20and%20Ganjam&f=false. "​The Velamas, or, as they are sometimes called, Yelamas, are a caste of agriculturists, who dwell in the Telugu country" 
  2. Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2001). People of India, Volume 40, Part 3. Anthropological Survey of India. பக். 1593. https://books.google.co.in/books?id=jRIwAQAAIAAJ&dq=velama+naidu&focus=searchwithinvolume&q=velama+northern++central+parts. "​The Velama are a community of peasants found in the northern and central parts of Tamil Nadu. They are also called Velama Naidu, Padma Velama, Padma Nayaka, Vadugan and Vaduvan. The community title is Naidu" 
  3. Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria. https://books.google.co.in/books?id=IYF-lsBwZnYC&pg=PT89&dq=Balija,+Bestha,+B%C5%8Dya,+%C4%92kari,+Gavara,+Golla,+K%C4%81lingi,+K%C4%81pu,+Mutr%C4%81cha,+and+Velama&hl=en&sa=X&ved=0ahUKEwiFl_C1ztPqAhWvzTgGHd41CekQ6AEIKDAA#v=onepage&q=Balija%2C%20Bestha%2C%20B%C5%8Dya%2C%20%C4%92kari%2C%20Gavara%2C%20Golla%2C%20K%C4%81lingi%2C%20K%C4%81pu%2C%20Mutr%C4%81cha%2C%20and%20Velama&f=false. "​Naidu.— Naidu or Nāyudu is a title, returned at times of census by many Telugu classes, e.g., Balija, Bestha, Bōya, Ēkari, Gavara, Golla, Kālingi, Kāpu, Mutrācha, and Velama. A Tamilian, when speaking of a Telugu person bearing this title, would call him Naicker or Naickan instead of Naidu" 
  4. திலகவதி, தொகுப்பாசிரியர் (2005). காலத்தின் கண்ணாடி: தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம். அம்ருதா பதிப்பகம். பக். 944. https://books.google.co.in/books?id=6uNmAAAAMAAJ&dq=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+. "​கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம். இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர்." 
  5. Journal of Indian History - Volume 85. Department of History, University of Kerala. பக். 181. https://books.google.co.in/books?id=WXJDAAAAYAAJ&dq=Naidu+is+a+title+assumed+by+a+number+of+Telugu+castes&focus=searchwithinvolume&q=++title+assumed++number+mutracha++Telugu+castes. "Naidu is a title assumed by a number of Telugu castes such as Balija , Bestha , Boya , Ekari , Gavara , Golla , Kaingi , Kamma , Kapu , Mutracha and Velama . They had migrated from Telugu country during the Vijayanagar rule" 
  6. Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1988). மதுரை மாவட்டம். மணிமேகலை பிரசுரம். பக். 115. https://books.google.co.in/books?id=suQsAAAAIAAJ&q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwit_vSRotjqAhUmzjgGHXUsBF8Q6AEIKDAA. "​வெலமா நாயக்கர் வேளாண்மையிலும், சமையல் கலையிலும் வல்லவர்களான இவர்களில் பலர் தமிழ் நாடெங்கும் பரவலாக மதுரை முனியாண்டிவிலாஸ் என்னும் பெயரில் அசைவ ஒட்டல்கள் நடத்தி வருகின்றனர். இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் மிகுதியாக வாழ்கின்றனர்" 
  7. List of Backward Classes approved by Government of Tamil Nadu. www.bcmbcmw.tn.gov.in. http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm. "​" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலமா&oldid=3818943" இலிருந்து மீள்விக்கப்பட்டது