சிம்லா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இமாசலப் பிரதேசம்)
சிம்லா மக்களவைத் தொகுதி (Shimla Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன், சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2][3][4]
சிம்லா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மக்களவைத் தொகுதி | |
தற்போது | சுரேஷ் குமார் காஷ்யப் |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
முன்னாள் நா.உ | வீரேந்தர் காஷ்யப் |
சட்டமன்றத் தொகுதிகள் |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
சோலன் | 50 | அர்க்கி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சஞ்சய் | |
51 | நாலாகட் | பொது | சுயேச்சை | கிருஷண் லால் தாக்கூர் | ||
52 | தூன் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ராம் குமார் | ||
53 | சோலன் | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | தானி ராம் சாண்டில் | ||
54 | கசௌலி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | வினோத் சுல்தான்புரி | ||
சிர்மௌர் | 55 | பச்சாத் | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | ரீனா காஷ்யப் | |
56 | நாஹன் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | அஜய் சோலங்கி | ||
57 | ஸ்ரீ ரேணுகாஜி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | வினய் குமார் | ||
58 | பௌண்டா சாகிப் | பொது | பாரதிய ஜனதா கட்சி | சுக் ராம் | ||
59 | சிலாய் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹர்ஷ்வர்தன் சௌகான் | ||
சிம்லா | 60 | சௌபால் | பொது | பாரதிய ஜனதா கட்சி | பல்பீர் சிங் வர்மா | |
61 | தியோக் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | குல்தீப் சிங் ராத்தோர் | ||
62 | கசும்பதி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | அனிருத் சிங் | ||
63 | சிம்லா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹரீஷ் ஜனார்த்தா | ||
64 | சிம்லா ஊரகம் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | விக்ரமாதித்ய சிங் | ||
65 | ஜுப்பல்-கோட்காய் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ரோகித் தாக்கூர் | ||
67 | ரோஹரூ | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | மோகன் லால் பிரக்தா |
வென்றவர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1971 | பர்தாப் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | பாலக் ராம் | பாரதிய லோக் தளம் | |
1980 | கிருஷண் தத் சுல்தான்புரி | இந்திரா காங்கிரஸ் | |
1984 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1989 | |||
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | தானி ராம் சந்தில் | இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் | |
2004 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
2009 | வீரேந்தர் காஷ்யப் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | சுரேஷ் குமார் காஷ்யப் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "சிம்லா மக்களவைத் தொகுதி". www.elections.in. Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "சிம்லா மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.resultuniversity.com. Archived from the original on 21 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)