சோலன் சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சோலன் சட்டமன்றத் தொகுதி (Solan Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 53 ஆகும்.[1][2][3][4]

சோலன்
இந்தியத் தேர்தல் தொகுதி
சோலன் மாவட்டத்தில் சோலன் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சோலன்
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தானி ராம் சாண்டில்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஹீரா சிங் பால் சுயேச்சை
ராம் தாஸ் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
1952[i] ஹீரா சிங் பால் பிரஜா சோசலிச கட்சி
1967 கே. ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 கிருஷண் தத் சுயேச்சை
1977 கௌரி சங்கர் ஜனதா கட்சி
1982 ராமா நந்த் பாரதிய ஜனதா கட்சி
1985 கியான் சந்த் டோட்டு இந்திய தேசிய காங்கிரஸ்
1990 மகேந்தர் நாத் சோஃபட் பாரதிய ஜனதா கட்சி
1993 கிருஷ்ண மோகினி இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2000[ii] ராஜீவ் பிந்தல் பாரதிய ஜனதா கட்சி
2003
2007
2012 தானி ராம் சாண்டில் இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2022[6]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்
  2. கிருஷ்ண மோகினியின் தேர்வு உயர்நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சோலன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Assembly Constituency wise Electors as on 15-09-2010" (PDF). Chief Electoral Officer, Himachal Pradesh website. Archived from the original (PDF) on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 6, 158–164. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
  5. "84 வயதில் கிருஷ்ண மோகினி மறைந்தார்". www.tribuneindia.com. தி டிரிப்யூன். Archived from the original on 5 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "2022 தேர்தல் முடிவுகள் - சோலன்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 9 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலன்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3782473" இலிருந்து மீள்விக்கப்பட்டது