சோலன் மாவட்டம்
சோலன் மாவட்டம் இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்று. சோலன் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்த மாவட்டத்தின் பரப்பு 1936 கிமீ². இம்மாவட்டம் சோலன், நலகர்ஹ், அர்கி, கண்டகாட் என 4 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டதின் சைல் எனும் பகுதியில் சைல் இராணுவப் பள்ளி உள்ளது.
சோலன் மாவட்டம் | |
---|---|
சோலன்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | சோலன் |
பரப்பு | 1,936 km2 (747 sq mi) |
மக்கட்தொகை | 576,670 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 258.6/km2 (670/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 18.22% |
படிப்பறிவு | 85.02% |
பாலின விகிதம் | 852 |
வட்டங்கள் | 1. சோலன், 2.காசௌலி, 3. நலக்ர்ஹ், 4. அர்கி மற்றும் 5.கண்டகாட் |
மக்களவைத்தொகுதிகள் | சிம்லா (மக்களவைத் தொகுதி) (சிர்மௌர் மற்றும் சிம்லா ஆகிய இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1253 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சிர்மௌர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 576,670.[1] இது தோராயமாக சொலமன் தீவுகள் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 532வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 298 inhabitants per square kilometre (770/sq mi).[1] மேலும் சிர்மௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.21%.[1]சிர்மௌர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 884 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சிர்மௌர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 85.02%.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.