இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

2017 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள்

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல் 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் 68 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். முந்தைய சட்டமனறத்தின் பதவிக் காலம் 7 சனவரி 2017 இல் முடிவடைந்தது.[2]

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 9 நவம்பர் 2017 2022 →

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 68 இடங்கள்
அதிகபட்சமாக 35 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்75.57% (Increase2.06%)
  Majority party Minority party Third party
 
கட்சி பா.ஜ.க காங்கிரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சுஜன்பூர்
(தோல்வி)
அர்க்கி[1] தியாக்
முந்தைய
தேர்தல்
26 36 0
வென்ற
தொகுதிகள்
44 21 1
மாற்றம் Increase18 15 Increase1
மொத்த வாக்குகள் 1,846,432 1,577,450 55,558
விழுக்காடு 48.8% 41.7% 1.5%
மாற்றம் Increase10.33% 1.11% 0.1%



முந்தைய முதலமைச்சர்

வீரபத்ர சிங்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

ஜெய்ராம் தாகூர்
பா.ஜ.க

பின்னணி

தொகு

முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 7 சனவரி 2017 இல் முடிவடைகிறது.எனவே இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல், 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.[2] 2012 நடைபெற்ற கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட கட்சிகள்

தொகு

2017ஆம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்:[3]

முடிவுகள்

தொகு
 
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கட்சிகள் பெற்ற வாக்குகள் பெற்ற இடங்கள்
வாக்குகள் % ±pp இடங்கள் +/−
பாரதிய ஜனதா கட்சி 1,846,432 48.8  10.3 44  18
இந்திய தேசிய காங்கிரசு 1,577,450 41.7 1.1 21 15
சுயேட்சைகள் 239,989 6.3 6.1 2 3
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 55,558 1.5 0.1 1  1
பகுஜன் சமாஜ் கட்சி 18,540 0.5 0.7 0  
இமாச்சல லோகித் கட்சி இல்லை 2.4 0 1
நோட்டா 34,232 0.9  0.9 இல்லை
மொத்தம் 37,84,658 100.00 68 ±0
செல்லுபடியான வாக்குகள் 37,84,658 99.64
செல்லுபடியாகாத வாக்குகள் 13,158 0.36
பதிவான வாக்குகள் 37,98,176 75.57
வாக்களிக்காதோர் 12,27,764 24.43
மொத்த வாக்குகள் 50,25,940

முடிவுகள் மாவட்டம் வாரியாக

தொகு
இமாச்சலப் பிரதேச மாவட்ட நிலப்படம் மொத்த இடங்கள் பாஜக இதேகா பிற
  சம்பா

5

4 1 0
காங்ரா

15

11 3 1
இலாகௌல் மற்றும் ஸ்பீதி

1

1 0 0
குலு

4

3 1 0
மண்டி

10

9 0 1
ஹமிர்பூர்

5

2 3 0
ஊனா

5

3 2 0
பிலாஸ்பூர்

4

3 1 0
சோலன்

5

2 3 0
சிர்மௌர்

5

3 2 0
சிம்லா

8

3 4 1
கின்னௌர்

1

0 1 0
மொத்தம்

68

44 21 3

மேற்கோள்கள்

தொகு
  1. "Virbhadra Singh files nomination from Arki constituency". தி எகனாமிக் டைம்ஸ். Press Trust of India. 20 October 2017. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/virbhadra-singh-files-nomination-from-arki-constituency/articleshow/61152583.cms. 
  2. 2.0 2.1 "Terms of the Houses". eci.nic.in. Election Commission of India/National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.