சம்பா மாவட்டம்
சம்பா இமாசலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.
சம்பா மாவட்டம் | |
---|---|
சம்பாமாவட்டத்தின் இடஅமைவு இமாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | சம்பா, இமாசலப் பிரதேசம் |
பரப்பு | 6,528 km2 (2,520 sq mi) |
மக்கட்தொகை | 393,386 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 60.26/km2 (156.1/sq mi) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகு2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[1] இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 கணக்கெடுப்பின்படி சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை 518,844.[2] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.[2] சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 80 inhabitants per square kilometre (210/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58 %.[2] சம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 73.19 %.[2]
மொழிகள்
தொகுகுறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.[4]
ஆட்சி
தொகுஇந்த மாவட்டம் பாங்கீ, சுராஹ், சலூனீ, பலேய், டல்ஹௌசி, படியாத், சிஹுந்தா, சம்பா, ஹோலீ, பர்மௌர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
Cape Verde 516,100 July 2011 est.
{{cite web}}
: line feed character in|quote=
at position 11 (help) - ↑ "Bhattiyali: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.