தி டிரிப்யூன்

தி டிரிப்யூன் (ஆங்கிலம்:The Tribune) சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிரிப்யூன் அறக்கட்டளையால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் பஞ்சாப், ஹரியானா டெல்லி போன்ற வடக்கு/வட மேற்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

தி டிரிப்யூன்
The Tribune
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)டிரிப்யூன் அறக்கட்டளை
ஆசிரியர்ராஜ் செங்கப்பா
நிறுவியதுபிப்ரவரி 2, 1881
தலைமையகம்சண்டிகர்
இணையத்தளம்http://www.tribuneindia.com/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_டிரிப்யூன்&oldid=2222407" இலிருந்து மீள்விக்கப்பட்டது