சீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பீகார்)

சீதாமஃடீ (சீதாமர்ஹி) மக்களவைத் தொகுதி (Sitamarhi Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 ஜே.பி.கிருபாலானி பிரஜா சோசலிச கட்சி
1962 நாகேந்திர பிரசாத் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 ஷியாம் சுந்தர் தாஸ் ஜனதா கட்சி
1980 பாலி ராம் பகத் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1984 ராம் ஷ்ரேஷ்ட் கிர்ஹர் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஹுகும்தியோ நாராயண் யாதவ் ஜனதா தளம்
1991 நாவல் கிஷோர் ராய்
1996
1998 சீதாராம் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
1999 நாவல் கிஷோர் ராய் ஐக்கிய ஜனதா தளம்
2004 சீதாராம் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2009 அர்ஜுன் ராய் ஐக்கிய ஜனதா தளம்
2014 ராம் குமார் சர்மா இராச்டிரிய லோக் சமந்தா கட்சி
2019 சுனில் குமார் பிந்து ஐக்கிய ஜனதா தளம்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.