பாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பாஜ்பதி சட்டமன்றத் தொகுதி (Bajpatti Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

பாஜ்பதி சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சீதாமரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசீதாமரிகி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
இராம்பால் மண்டல் கோபுர பகுதி

கண்ணோட்டம்

தொகு

ஆணை எண் 27, 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணைப்படி பாஜ்பதி சட்டமன்றத் தொகுதி பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது: பாஜ்பதி மற்றும் பொக்காரா சமூக மேம்பாட்டுத் தொகுதிகள்; நான்பூர் சிடி பகுதியின் பிரார், பதியன், ஜானிபூர், பஹேரா ஜாஹித்பூர், டோர்பூர், மஜ்ஹவுர், ரசூல்கஞ்ச் உர்ஃப் கொய்லி, நான்பூர் உத்தரி, நான்பூர் தக்ஷினி, தாத்ரி, சிர்சி மற்றும் கௌரி கிராம ஊராட்சிகள்.[1]

பாஜ்பதி சட்டமன்றத் தொகுதியானது சீதாமரிகி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதின் கீழ் வருகின்றது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி
2010 ரஞ்சு கீதா ஐக்கிய ஜனதா தளம்
2015
2020 முகேசு குமார் யாதவ்[2] இராச்டிரிய ஜனதா தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
  2. "Bihar Legislative Election 2020". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு