லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு

இந்திய அரசியல்வாதி

லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு (English:  Sri Krishna Devarayalu Lavu, பிறப்பு: 29 ஏப்ரல் 1983) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].

லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு
படிமம்:Lavu Sri Krishna Devarayalu.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 29, 1983 (1983-04-29) (அகவை 41)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்மேகனா
பிள்ளைகள்1
வாழிடம்குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து
இணையத்தளம்https://www.krishnalavu.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Narasaraopet Lok Sabha Election Results 2019 Live: Narasaraopet Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". News18. Retrieved 2019-10-31.
  2. "Lavu Sri Krishna Devarayalu". PRSIndia (in ஆங்கிலம்). 2019-06-17. Retrieved 2019-10-31.