பிகானேர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)
பிகானேர் மக்களவைத் தொகுதி (Bikaner Lok Sabha constituency) இந்தியவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
பிகானேர் RJ-2 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பிகானேர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, பிகானேர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
6 | அனுப்கர் (ப.இ.) | அனூப்கர் | சிம்லா தேவி | இதேகா | இதேகா | ||
12 | காஜீவாலா (ப.இ.) | பிகானேர் | விசுவநாத் மேக்வால் | பாஜக | இதேகா | ||
13 | பிகானேர் மேற்கு | ஜெத்தானந்த் வியாஸ் | பாஜக | பாஜக | |||
14 | பிகானேர் கிழக்கு | சித்தி குமாரி | பாஜக | பாஜக | |||
15 | கோலாயத் | அன்சூமான் சிங் பாட்டி | பாஜக | பாஜக | |||
16 | லுங்கரன்சார் | சுமித் கோடாரா | பாஜக | இதேகா | |||
17 | துங்கர்கார் | தாராச்சந்த் சரசுவத் | பாஜக | இதேகா | |||
18 | நோக்கா | சுசிலா இராமேசுவர் துடி | இதேகா | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மஹாராஜா கர்னி சிங் | சுயேச்சை | |
1957 | |||
1962 | |||
1967 | |||
1971 | |||
1977 | ஹரி ராம் மக்காசர் கோடாரா | ஜனதா கட்சி | |
1980 | மன்பூல் சிங் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | சோபத் சிங் மக்கசார் கோடாரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1991 | மன்பூல் சிங் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | மகேந்திர சிங் பாட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | பல்ராம் சாக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | ராமேஷ்வர் லால் தூடி | ||
2004 | தர்மேந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | அர்ஜுன் ராம் மேக்வால் | ||
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அர்ஜுன் ராம் மேக்வால் | 5,66,737 | 50.68 | ▼9.14 | |
காங்கிரசு | கோவிந்த் ராம் மேக்வால் | 5,11,026 | 45.70 | 9.90 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 12,558 | 1.12 | ||
வாக்கு வித்தியாசம் | 55,711 | 4.98 | ▼19.04 | ||
பதிவான வாக்குகள் | 11,08,418 | 54.11 | ▼5.32 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS202.htm