அனுப்கர் சட்டமன்றத் தொகுதி
அனுப்கர் சட்டமன்றத் தொகுதி (Anupgarh Assembly constituency) இராசத்தான் சட்டப் பேரவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
அனுப்கர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | ஸ்ரீ கங்காநகர் |
மக்களவைத் தொகுதி | பிகானேர் |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,32,605[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
15th Rajasthan Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் பி. சந்தோசு | |
கட்சி | பா. ஜ. க. |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
அனுப்கர் சட்டமன்றத் தொகுதி பிகானேர் மக்களவைத் தொகுதியில், ஐ. எஸ். ஆர். சி. சேலம்பூரா மற்றும் ஐ. எல். ஆர். சி. பண்டா காலனி ஆகியவற்றையும் தவிர்த்து, கர்சானா வட்டம் மற்றும் அனுப்கர் வட்டம் பகுதியிலிருந்து அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆன்டு | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
2008 | பவன் குமார் டுக்கல் |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[3] |
2013 | சிம்லா பவாரி | பாரதிய ஜனதா கட்சி[4] |
2018 | பி. சந்தோசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District and Assembly Constituency wise no. of Electors as on 18.01.2021" (PDF). ceorajasthan.nic.in. 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ Delimitation of Parliamentary and Assembly Constituencies Order 2008
- ↑ 2008 Rajasthan Assembly results
- ↑ "Santosh(Bharatiya Janata Party(BJP)):Constituency- ANUPGARH (SC)(GANGANAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.