சிம்லா பவாரி

இந்திய அரசியல்வாதி

சிம்லா பவாரி (Shimla Bawri) என்பவர் இந்திய அரசியல்வாதியும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனுப்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2018ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்தார்.[1]

சிம்லா பவாரி
 ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅனுப்கர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Shimla Bawri Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_பவாரி&oldid=3458846" இலிருந்து மீள்விக்கப்பட்டது