பதேபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பதேபூர் மக்களவைத் தொகுதி (Fatehpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பதேபூர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[1]

பதேபூர்
Fatehpur
UP-71
மக்களவைத் தொகுதி
Map
பதேபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
நரேசு உத்தம் பட்டேல்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன, ஆனால் பதேபூர் மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
238 ஜஹானாபாத் பதேபூர் ராஜேந்திர சிங் படேல் பாரதிய ஜனதா கட்சி
239 பிந்த்கி ஜெய்குமார் சிங் ஜெய்கி அப்னா தளம் (சோனேலால்)
240 பதேபூர் சந்திர பிரகாஷ் லோதி சமாஜ்வாதி கட்சி
241 அய்யா ஷா விகாசு குப்தா பாரதிய ஜனதா கட்சி
242 உசைன்கஞ்ச் உஷா மௌரியா சமாஜ்வாதி கட்சி
243 காகா (ப.இ.) கிருஷ்ண பாசுவன் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1957 அன்சர் அர்வானி இந்திய தேசிய காங்கிரசு
1962 கௌரி சங்கர் சுயேச்சை
1967 சாந்த் பக்சு சிங் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 பசீர் அகமது ஜனதா கட்சி
1978^ லியாகத் உசைன்
1980 ஹரி கிருஷ்ணா சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 வி. பி. சிங் ஜனதா தளம்
1991
1996 விசம்பர் பிரசாத் நிசாத் பகுஜன் சமாஜ் கட்சி
1998 அசோக் குமார் படேல் பாரதிய ஜனதா கட்சி
1999
2004 மகேந்திர பிரசாத் நிசாத் பகுஜன் சமாஜ் கட்சி
2009 இராகேசு சச்சான் சமாஜ்வாதி கட்சி
2014 நிரஞ்சன் ஜோதி பாரதிய ஜனதா கட்சி
2019
2024 நரேசு உத்தம் படேல் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பதேபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி நரேசு உத்தம் பட்டேல் 5,00,328 45.20  45.20
பா.ஜ.க நிரஞ்சன் ஜோதி 4,67,129 42.20  12.04
பசக மணீசு சச்சான் 90,970 8.22  27.02
நோட்டா நோட்டா 8,120 0.73  0.68
வாக்கு வித்தியாசம் 33,199 3.00  16.0
பதிவான வாக்குகள் 11,06,944 57.10  0.31
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 483, 503.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Allahabad division topics