அன்சர் அர்வானி
இந்திய அரசியல்வாதி
அன்சர் அர்வானி (Ansar Harvani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பிரிவினையை எதிர்த்தவராகவும் இவர் அறியப்படுகிறார்.[2] உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் பதேபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3][4][5]
அன்சர் அர்வானி Ansar Harvani | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962–1967 | |
முன்னையவர் | சௌத்ரி பதான் சிங் |
தொகுதி | பிசௌலி மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்[1] |
பதவியில் 1957–1962 | |
பின்னவர் | கௌரி சங்கர் |
தொகுதி | பதேபுர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 பிப்ரவரி 1916 உருதௌலி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 28 அக்டோபர் 1996 (வயது 80) புது தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சாகிப்சாதி கௌகர் அரா |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 3 மகள்கள் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bisauli Lok Sabha Elections 1962". Latestly. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ Raghavan, G. N. S. (1999). Aruna Asaf Ali: A Compassionate Radical (in English). National Book Trust, India. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-2762-2.
Three nationalist Muslims were among those who opposed the resolution: Ansar Harwani, Maulana Hifzur Rahman and Dr. Saifuddin Kitchlew. "This is a surrender", Kitchlew said.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ India. Parliament. Lok Sabha (1957). Who's who. Parliament Secretariat. p. 150. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. August 1960. p. 2951. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
- ↑ Nanak Chand Mehrotra (1995). The Socialist Movement in India. Sangam Books. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86132-267-1. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.