ஹூக்லி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

ஹூக்லி மக்களவைத் தொகுதி (Hooghly Lok Sabha constituency)(வங்காள மொழி: হুগলি লোকসভা কেন্দ্র) இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தின் மையப்பகுதியாக ஹுக்லி-சுசுரா அமைந்துள்ளது .

ஹூக்லி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Hooghly Lok Sabha Constituency
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951-முதல்
ஒதுக்கீடுஇல்லை
மாநிலம்மேற்கு வங்காளம்
மொத்த வாக்காளர்கள்1,630,042[1]
சட்டமன்றத் தொகுதிகள்
  • சிங்கூர்
  • சந்தன்நகர்
  • சுஞ்சுரா
  • பாலகர்
  • பாண்டுவா
  • சப்தகிராமம்
  • தனேகாலி

சட்டசபை பிரிவுகள்

தொகு

2006-ம் ஆண்டு தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, மேற்கு வங்கத்தில் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஹூக்லி மக்களவைத் தொகுதியின் பிரிவுகள் பின்வருமாறு:[2]

தொகுதி எண் பெயர் (பஇ/பகு/பொது)க்கு ஒதுக்கீடு மாவட்டம்
188 சிங்கூர் பொது ஹூக்லி
189 சந்தன்நகர் பொது ஹூக்லி
190 சுஞ்சுரா பொது ஹூக்லி
191 பாலகர் எஸ்சி ஹூக்லி
192 பாண்டுவா பொது ஹூக்லி
193 சப்தகிராமம் பொது ஹூக்லி
197 தனேகாலி எஸ்சி ஹூக்லி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
நாடாளுமன்றம் காலம் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
முதலாவது மக்களவை 1952-57 என். சி. சாட்டர்ஜி இந்து மகாசபை[3]
இரண்டாவது மக்களவை 1957-62 ப்ரோவாத் கர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[4]
மூன்றாவது மக்களவை 1962-67 ப்ரோவாத் கர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[5]
நான்காவது மக்களவை 1967-71 பிஜோய் கிருஷ்ணா மோதக் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[6]
ஐந்தாவது மக்களவை 1971-77 பிஜோய் கிருஷ்ணா மோதக் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[7]
ஆறாவது மக்களவை 1977-80 பிஜோய் கிருஷ்ணா மோதக் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[8]
ஏழாவது மக்களவை 1980-84 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[9]
எட்டாவது மக்களவை 1984-89 இந்துமதி பட்டாச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு[10]
ஒன்பதாவது மக்களவை 1989-91 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[11]
பத்தாவது மக்களவை 1991-96 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[12]
பதினொன்றாவது மக்களவை 1996-98 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[13]
பன்னிரண்டாவது மக்களவை 1998-99 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[14]
பதின்மூன்றாவது மக்களவை 1999-04 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[15]
பதினான்காவது மக்களவை 2004-09 உரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[16]
பதினைந்தாவது மக்களவை 2009-14 ரத்னா தே அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[17]
பதினாறாவது மக்களவை 2014-19 ரத்னா தே அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[18]
பதினேழாவது மக்களவை 2019-பதவியில்] லாக்கெட் சாட்டர்ஜி பாரதிய ஜனதா கட்சி[19]

சான்றுகள்

தொகு
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  4. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  5. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  6. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  7. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  8. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  9. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  10. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  11. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  12. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  13. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  14. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  15. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  16. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  17. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  18. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
  19. "General Elections 2019 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Archived from the original on 22 June 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூக்லி_மக்களவைத்_தொகுதி&oldid=3712850" இலிருந்து மீள்விக்கப்பட்டது