சுன்சுனூ மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)
சுன்சுனூ மக்களவைத் தொகுதி (Jhunjhunu Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சுன்சுனூ தொகுதியின் மக்களவை உறுப்பினராக பிரிஜேந்திர சிங் ஓலா உள்ளார்.
சுன்சுனூ | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சுன்சுனூ மக்களவைத் தொகுதி மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பிரிஜேந்திர சிங் ஓலா | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, சுன்சுனூ மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
25 | பிலானி ப.இ.) | சுன்சுனூ | பீட்ரம் கலா | இதேகா | இதேகா | ||
26 | சூரஜ்கர் | ஷர்வன் குமார் | இதேகா | பாஜக | |||
27 | சுன்சுனூ | காலியாக உள்ள | இதேகா | ||||
28 | மண்டாவா | ரீட்டா சவுத்ரி | இதேகா | இதேகா | |||
29 | நவல்கர் | விக்ரம் சிங் ஜாகல் | பாஜக | பாஜக | |||
30 | உதய்பூர்வாடி | வேப்ப கா தானா | பகவனா ராம் சைனி | இதேகா | பாஜக | ||
31 | கேத்ரி | தரம்பால் குர்ஜார் | பாஜக | பாஜக | |||
32 | பதேபூர் | சிகார் | ஹக்காம் அலி கான் | இதேகா | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ராதேஷியம் மொரர்கா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | |||
1967 | ஆர். கே. பிர்லா | சுதந்திராக் கட்சி | |
1971 | சிவநாத் சிங் கில் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | கன்ஹையா லால் | ஜனதா கட்சி | |
1980 | பீம் சிங் | ||
1984 | முகமது. அயூப் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஜகதீப் தன்கர் | ஜனதா தளம் | |
1991 | முகமது. அயூப் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | சிஸ் ராம் ஓலா | அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) | |
1998 | சுயேச்சை | ||
1999 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
2004 | |||
2009 | |||
2014 | சந்தோஷ் அஹ்லாவத் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | நரேந்திர குமார் | ||
2024 | பிரிஜேந்திர சிங் ஓலா | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பிரிஜேந்திர சிங் ஓலா | 5,53,168 | 49.44 | 13.11 | |
பா.ஜ.க | சுப்கரண் சவுத்ரி | 5,34,933 | 47.81 | ▼13.76 | |
நோட்டா | நோட்டா | 6,632 | |||
வாக்கு வித்தியாசம் | 18,235 | ||||
பதிவான வாக்குகள் | 10,94,900 | 52.93 | ▼9.18 | ||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parliamentary & Assembly Constituency wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 November 2009.
- ↑ The Times of India (5 June 2024). "Rajasthan Lok Sabha Election Results 2024: Full and final list of winners including Om Birla, Gajendra Singh Shekhawat, Rajkumar Roat and more" இம் மூலத்தில் இருந்து 12 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240912181348/https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-lok-sabha-election-results-2024-full-and-final-list-of-winners-including-om-birla-gajendra-singh-shekhawat-rao-rajendra-singh-rajkumar-roat-mahima-kumari-mewar-and-more/articleshow/110727696.cms.