விக்ரம் சிங் ஜக்கல்

விக்ரம் சிங் ஜக்கல் (Vikram Singh Jakhal) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக நவல்கர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]

விக்ரம் சிங் ஜக்கல்[1]
विक्रम सिंह जाखल
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை 2023-முதல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்இராஜ்குமார் சர்மா
தொகுதிநவல்கர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் India
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து,[4] இவர் நவல்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளரான ராஜ்குமார் சர்மாவை 23,180 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Vikram Singh Jakhal's election Profile". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  2. "Nawalgarh Election Result 2023 LIVE Updates and Highlights: Vikram Singh Jakhal of BJP". ndtv. com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  3. "Nawalgarh, Rajasthan Assembly Election Results 2023 Highlights: BJP defeats INC in Nawalgarh". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  4. "General Elections to Assembly Constituencies:Trends & Results Dec-2023". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
  5. "Nawalgarh Assembly Election Results 2023 Highlights: BJP's Vikram Singh Jakhal wins Nawalgarh with 112037 votes". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_சிங்_ஜக்கல்&oldid=3871017" இலிருந்து மீள்விக்கப்பட்டது