ரீட்டா சௌத்ரி
இந்திய அரசியல்வாதி
ரீட்டா சௌத்ரி (Rita Choudhary) என்பவர் இந்தியாவின் இராசத்தான்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் சுன்சுனூ மாவட்டம் மண்டவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]
ரீட்டா சௌத்ரி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), இராசத்தான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | நரேந்திரகுமார் |
தொகுதி | மண்டவா, சுன்சுனூ மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Hetamsar, சுன்சுனூ மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | இராம் நரேன் செளத்ரி (தந்தை) |
கல்வி | முதுகலை, முதுநிலை (வணிகநிர்வாகம்) |
வேலை | அரசியல்வாதி |
இளமை
தொகுரீட்டா சௌத்ரி, இராசத்தானின் சுன்சுனூ மாவட்டத்தில் உள்ள கெதம்சர் கிராமத்தில் மூத்த காங்கிரசு அரசியல்வாதி இராம் நரேன் சௌத்ரியின் எளிய குடும்பத்தில் பிறந்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுஇராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுவ. எண் | சட்டசபை | பதவிக்காலம் | தொகுதி | பார்ட்டி |
---|---|---|---|---|
1. | 13வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2008 - 2013 | மாண்டவா | இந்திய தேசிய காங்கிரஸ் |
2. | 15வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2019-2023 | மாண்டவா | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | 16வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2023-முதல் | மாண்டவா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Commission of India".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Ms Rita Choudhary Biography - About, Personal Background, Political and Professional Career".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Rita Choudhary : Indian National Congress, MLA, Mandawa Constituency". Archived from the original on 24 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.