ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)

ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி (Jaipur Lok Sabha constituency) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள 25 மக்களவை (நாடாளுமனற) தொகுதிகளில் ஒன்றாகும். இது ஜெய்ப்பூர் நகரம் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேர் தெகசில் பகுதிகளை உள்ளடக்கியது. இது 1952-இல் நிறுவப்பட்டது. இத்தொகுதியினை 2024 வரை, இது பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு சர்மா பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்.

ஜெய்ப்பூர்
மக்களவைத் தொகுதி
Map
ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
இராசத்தானின் தொகுதிகளில் ஜெய்ப்பூர் 7வது இடத்தில் உள்ளது

சட்டசபைத் தொகுதிகள்

தொகு

தற்போது, ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-ல் முன்னணி
49 அவா மகால் ஜெய்ப்பூர் பால்முகுந்த் ஆச்சார்யா பாஜக இதேகா
50 வித்யாதர் நகர் தியா குமாரி பாஜக பாஜக
51 குடிமைப் பகுதி கோபால் சர்மா பாஜக பாஜக
52 கிஷன்போல் அமினுதீன் காஜி இதேகா இதேகா
53 ஆதர்ஷ் நகர் ரஃபீக் கான் இதேகா இதேகா
54 மாளவியா நகர் களி சரண் சரப் பாஜக பாஜக
55 சங்கனர் பஜன்லால் சர்மா பாஜக பாஜக
56 பாக்ரு (ப.இ.) கைலாசு சந்த் வர்மா பாஜக பாஜக

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தௌலத் மால் பண்டாரி இந்திய தேசிய காங்கிரஸ்
1957 அரிசு சந்திர சர்மா சுதந்திரமான
1962 மகாராணி காயத்ரி தேவி சுதந்திர கட்சி
1967
1971
1977 சதீஷ் சந்திர அகர்வால் ஜனதா கட்சி
1980
1984 நவல் கிசோர் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1989 கிர்தாரி லால் பார்கவா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004
2009 மகேசு ஜோசி இந்திய தேசிய காங்கிரஸ்
2014 இராம்சரண் போக்ரா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 மஞ்சு சர்மா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜெய்ப்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மஞ்சு சர்மா 8,86,850 60.67 2.78
காங்கிரசு பிரதாப் சிங் கச்சாரியாவாசு 555,083 37.93  4.05
பசக இராஜேசு தன்வார் 3,461 0.23 0.31
திபெஉக சாசாங் சிங் அர்யா 393 0.03 புதியது
நோட்டா நோட்டா (இந்தியா) 10,428 0.71  0.26
வாக்கு வித்தியாசம் 331,761 22.74 6.83
பதிவான வாக்குகள் 14,63,258 63.38 5.1
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S206.htm

வெளி இணைப்புகள்

தொகு