பால்முகுந்த் ஆச்சார்யா
இந்திய அரசியல்வாதி
பால்முகுந்த் ஆச்சார்யா (Balmukund Acharya)(பிறப்பு: சனவரி 1, 1976) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது ஜெய்ப்பூர் ஆவா மகால் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.
பால்முகுந்த் ஆச்சார்யா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
முன்னையவர் | மகேசு ஜோசி |
தொகுதி | ஆவா மகால், ஜெய்ப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1976 செய்ப்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இணையத்தளம் | Facebook -Balmukund_Acharya.Bjp |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஆச்சார்யா இந்து மதத்தின் பிரிவான ஹதோஜ் தாம் ஜெய்ப்பூரின் ஆச்சார்யா ஆவார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள ஆவா மகால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "बालकनाथ, बालमुकुंद, प्रताप पुरी और ओटाराम... राजस्थान के वो 4 महंत, जो BJP के टिकट पर पहुंचे विधानसभा" (in இந்தி). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Baba Balaknath balmukund acharya mahant pratap puri otaram dewasi why is in news - राजस्थान चुनाव में बना रिकॉर्ड; बाबा बालकनाथ सहित 4 पुजारी जीते इलेक्शन, चर्चा में क्यों?, राजस्थान न्यूज" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.
- ↑ "'सड़क किनारे चलने वाले नॉन वेज स्टॉल बंद करें', कौन हैं धमकी देने वाले स्वामी बाल मुकुंदाचार्य?" (in இந்தி). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-28.