களி சரண் சரப்

இந்திய அரசியல்வாதி

காளி சரண் சரப் (Kali Charan Saraf) இந்தியவின் இராசத்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரின் சட்டசபை உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். இவர் ராஜீ அமைச்சகத்தில் அமைச்சராக பணியாற்றினார். சரப் இராசத்தான் பல்கலைக்கழகத்தில் மற்றும் சட்ட பல்கலைக்கழக  கல்லூரியில் சேர்ந்து முறையே இளம் வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் பயின்றார். சரப் மருத்துவ மற்றும் சுகாதார, மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் (ESI), மருத்துவ கல்வி, ஆயுர்வேத & இராசத்தான் இந்திய மருத்துவ முறையில் அமைச்சர் ஆவார்.[1][2]

காளி சரண் சரப்
8முறை உறுப்பினர்
இராசத்தான் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
தொகுதிமாளவியா நகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Data of Rajasthan LA 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2013". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களி_சரண்_சரப்&oldid=4098829" இலிருந்து மீள்விக்கப்பட்டது