சாசாராம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பீகார்)

சாசாராம் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  1. மோஹனியா சட்டமன்றத் தொகுதி (204)
  2. பபுவா சட்டமன்றத் தொகுதி (205)
  3. சைன்பூர் சட்டமன்றத் தொகுதி (206)
  4. சேனாரி சட்டமன்றத் தொகுதி (207)
  5. சாசாராம் சட்டமன்றத் தொகுதி (208)
  6. கர்கஹர் சட்டமன்றத் தொகுதி (206)

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

சான்றுகள் தொகு