சாசாராம் சட்டமன்றத் தொகுதி

சாசாராம் சட்டமன்றத் தொகுதி, பீகார் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாசாராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இது ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம், திலவுத்து ஆகிய வளர்ச்சி மண்டலங்களைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2013: ஜவகர் பிரசாத் (பா.ஜ)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
  2. சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்