ரோத்தாஸ் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
ரோத்தாஸ் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சாசாராமில் உள்ளது.
ரோத்தாஸ் மாவட்டம் रोहतास ज़िला روہتاس ضلع | |
---|---|
ரோத்தாஸ்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பட்னா கோட்டம் |
தலைமையகம் | சாசாராம் |
பரப்பு | 3,847.82 km2 (1,485.65 sq mi) |
மக்கட்தொகை | 2,962,593 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 763/km2 (1,980/sq mi) |
படிப்பறிவு | 82.94 per cent |
பாலின விகிதம் | 950 |
மக்களவைத்தொகுதிகள் | சாசாராம், காராகாட் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | இரண்டாம் தேசிய நெடுஞ்சாலை |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- சாசாராம்
- பிக்ரம்கஞ்சு
- தேரி
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
இணைப்புகள்
தொகு