குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அரியானா)

குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி (Kurukshetra Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்த குருச்சேத்திரம் மற்றும் கைத்தால் மாவட்டம் முழுமையும் யமுனாநகர் மாவட்டம் பகுதியினை வரம்பாக உள்ளடக்கியுள்ளது.

குருச்சேத்திரம்
HR-2
மக்களவைத் தொகுதி
Map
குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
சட்டமன்றத் தொகுதிகள்ராதௌர்
லாடுவா
சாகாபாத்
தானேசர்
பேஹோவா
குஹ்லா
கலாயத்
கைத்தல்
புண்டரி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் கைதல் மக்களவைத் தொகுதியாகவும், 1977 வரை அதன் தலைமையகமாகவும் இருந்தது. குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதி 1977இல் உருவாக்கப்பட்டது. 2 முதல் 5ஆவது மக்களவைக்கான தேர்தல் கைதல் மக்களவைத் தொகுதியில் நடைபெற்றது.

வாக்காளர்கள்

தொகு
சாதி வாரியாக வாக்காளர் அமைப்பு
சாதி மொத்த வாக்காளர் சதவீதம் (%)
பட்டியல் இனத்தவர் 396,000 22
ஜாட் 210,000 12.7
சைனி(இந்து+சீக்கிய) 183,600 10.2
பனியா 108,000 6
பிராமணர் 144,000 8
குர்ஜார் 183,000 10.1
பஞ்சாபி 126,000 7
ராஜ்புத் 54,000 3
காம்போஜ் 63,000 3.5
ஜாட் சீக்கியர் 54,000 3
ரார் 54,000 3
முசுலிம் 36,000 2
காசியப் 54,000 3
ராம்கர்ஹியா 36,000 2
மற்ற பிதவ 149,400 8.3

சட்டசபை பிரிவுகள்

தொகு

தற்போது, குருச்சேத்திரம் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# பெயர் மாவட்ட உறுப்பினர் கட்சி
10 ராதௌர் யமுனாநகர் பிஷன் லால் சைனி இதேகா
11 லாடுவா குருச்சேத்திரம் மேவா சிங் இதேகா
12 ஷாஹாபாத் (ப.இ.) ராம் கரண் ஜே. ஜே. பி.
13 தானேசர் சுபாஷ் சுதா பாஜக
14 பேஹோவா சந்தீப் சிங் பாஜக
15 குஹ்லா (எஸ்சி) கைத்தல் ஈஷ்வர் சிங் ஜே. ஜே. பி.
16 கலாயத் கம்லேஷ் தண்டா பாஜக
17 கைத்தல் லீலா ராம் பாஜக
18 புண்டரி ரந்திர் சிங் கோலன் சுயேச்சை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1957 மூல் சந்த் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு
1962 தேவ் தத் பூரி
1967 குல்சாரிலால் நந்தா
1971
1977 ரகுபீர் சிங் விர்க் ஜனதா கட்சி
1980 மனோகர் லால் சைனி மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 சர்தார் ஹர்பால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 குர்டியல் சிங் சைனி ஜனதா தளம்
1991 தாரா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஓம் பிரகாஷ் ஜிண்டால் அரியானா முன்னேற்றக் கட்சி
1998 கைலாசோ தேவி இந்திய தேசிய லோக் தளம்
1999
2004 நவீன் ஜின்டால் இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 ராஜ் குமார் சைனி பாரதிய ஜனதா கட்சி
2019 நயாப் சிங்
2024 நவீன் ஜின்டால்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: குருச்சேத்திரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நவீன் ஜின்டால் 5,42,175 44.96  11.02
ஆஆக சுசீல் குப்தா 5,13,154 42.55 New
இ.தே.லோ.த. அபை சிங் செளதாலா 78,708 6.53  1.6
பசக தீபக் மெகரா 20,944 1.74  4.41
சுயேச்சை ஜெய் குமார் சைனி அமீத்ப்பூர் 8,093 0.67 புதிது
நோட்டா நோட்டா 2,439 0.2
வாக்கு வித்தியாசம் 29,021 2.41  28.86
பதிவான வாக்குகள் 12,05,872
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்  11.02
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: குருச்சேத்திரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நயாப் சிங் 6,86,588 55.98  19.17
காங்கிரசு நிர்மல் சிங் 3,03,722 24.71  0.62
பசக சாசி 75,533 6.15  0.08
இ.தே.லோ.த. அர்ஜீன் செளதாலா 60,574 4.93  20.46
வாக்கு வித்தியாசம் 3,84,591 31.27  19.85
பதிவான வாக்குகள் 12,31,165 74.29  1.51
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: குருச்சேத்திரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜ் குமார் சைனி 4,18,112 36.81  36.81
இ.தே.லோ.த. பல்பீர் சைனி 2,88,376 25.39  6.42
காங்கிரசு நவீன் ஜின்டால் 2,87,722 25.33  20.04
பசக சத்தார் சிங் 68,926 6.07  11.20
நோட்டா நோட்டா 2,482 0.22 N/A
வாக்கு வித்தியாசம் 1,29,736 11.42  2.14
பதிவான வாக்குகள் 11,35,892 75.80  0.76
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்  36.81
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: குருச்சேத்திரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நவீன் ஜின்டால் 3,97,204 45.36
இ.தே.லோ.த. அசோக் குமார் அரோரா 2,78,475 31.80
பசக குர்தயால் சிங் சைனி 1,51,231 17.27
வாக்கு வித்தியாசம் 1,18,729 13.56
பதிவான வாக்குகள் 8,75,536 75.04
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

[6][7][8]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
  3. "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. "General Election 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  5. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  6. "General Election, 1991 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  7. "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.