சந்தீப் சிங்
இந்தியாவின் வளைதடிப் பந்தாட்ட வீரர்
சந்தீப் சிங் (Sandeep Singh) (பிறப்பு: 27 பிப்ரவரி 1986) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் குழுவில் முழுபிற்காப்பளராகவும் இழுத்துப் பிடிப்பில் மூலைத் தண்டவகைச் சிறப்பு வல்லுனராகவும் விளங்குகிறார். இவர் அரியானா காவல்துறையில் இணைகண்காணிப்பாளராக உள்ளார்.[3]
தனித் தகவல் | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | அந்தீப் சிங் பிந்தர் | |||||||||||||||||||||
பிறப்பு | 27 பெப்ரவரி 1986 சாகாபாது, குருசேத்திரம், அரியானா, இந்தியா | |||||||||||||||||||||
உயரம் | 1.84 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)[1] | |||||||||||||||||||||
விளையாடுமிடம் | முழுபிற்காப்பு | |||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||
2013 | மும்பை மாயக்காரர்கள் | 12 | (11) | |||||||||||||||||||
2014–2015 | பஞ்சாப் வீரர்கள் | (22) | ||||||||||||||||||||
2016–தற்சமயம்வரை | இராஞ்சிக் கதிர்கள் | 1 | (0) | |||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||
2004–அண்மை வரை | இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி | |||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||
Last updated on: 21 ஜனவரி 2016 |
இளமை
தொகுஇவர் அரியானா மாநில, குருசேத்திரம் மாவட்டத்தில் சாகாபாது பேரூரில் குர்சரண் சிங் சைனிக்கும் தல்ஜித் கௌர் சைனிக்கும் பிறந்தார். இவரது அண்ணன் பிக்ரமஜீத் ச்ங்கும் ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். பின்னவர் இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில் விளையாடுகிறார்.[4][5]
சாதனைகள்
தொகு- இவர் 2009 சுல்தான் அசுலான் சா கோப்பைப் போட்டியில் அப்போட்டியின் சிறந்தவராக அனைத்து இலக்குகளையும் வென்றார்.
- இவர் 16 இலக்குகள் எடுத்து இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேர்வு பெற்ற முன்னணி ஆடவர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[6]
விருதுகள்
தொகு- 2010: அருச்சுனா விருது வளைதடிபந்தாட்டச் சாதனைக்காகப் பெற்றவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "CWG Melbourne: Player's Profile". Archived from the original on 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
- ↑ Sandeep Singh named captain of the hockey team
- ↑ "Appointment of Sh. Sandeep Singh as DSP in Haryana Police". haryanapoliceonline.gov.in. Haryana Police. Archived from the original on 29 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Drag-flicker shot out of WC
- ↑ "Saini community to honour Sandeep – News.WebIndia123.Com". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
- ↑ "Indian Hockey Team Qualifies for London Olympics". NDTV. 26 February 2012. Archived from the original on 28 February 2012. பார்க்கப்பட்ட நாள் 26 February 2012.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Sandeep Singh's profile on Bhartiya Hockey பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம்
- http://www.hindu.com/mp/2005/05/12/stories/2005051201250400.htm பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம்
- http://sportchannel.in/?p=375 பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Sandeep Singh powers India to London Olympics பரணிடப்பட்டது 2012-02-28 at the வந்தவழி இயந்திரம்