இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.

இந்தியா
இந்தியா
சங்கம் ஹாக்கி இந்தியா
கூட்டமைப்பு ஆ.வ.பே (ஆசியா)
பயிற்றுனர் ஜோஸ் ப்ரசா
தலைவர் ராஜ்பால் சிங்
FIH தரவரிசை 9
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
முதல் சீருடை
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
மாற்று சீருடை
தேசிய மகளிர் அணியை பார்க்க: இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி

1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.

வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் தேசிய விளையாட்டாகும்

விருதுகள்தொகு

பதக்கப் பட்டியல்தொகு

 
1928 ஒலிம்பிக் போட்டியில் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஒலிம்பிக் 8 1 2 11
2 உலகக் கோப்பை 1 1 1 3
3 ஆசிய விளையாட்டுப் போட்டி 2 9 2 13
4 ஆசிய கோப்பை 2 4 1 7

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்தொகு

உலகக் கோப்பைதொகு

சாம்பியன் போட்டிதொகு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்தொகு

ஆசிய கோப்பைதொகு

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைதொகு

சாம்பியன் போட்டிதொகு

பொதுநலவாயப் போட்டிகள்தொகு

இப்போதைய அணிதொகு

பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]

S.No. Name Date Of Birth [2] Club Caps (goals) [3]
Goalkeepers
1 பரத் சேற்றி  
96 (0)
Defenders
1 சர்தார் சிங் 15 Jul 1986   சண்டிகர் டைனமோஸ், ஹைதராபாத் சுல்தான்ஸ்
105 (9)
2 சந்தீப் சிங் 27 Feb 1986  
121 (76)
3 தனஞ்சய் மஹதிக் 05 Nov 1984  
33 (11)
4 குர்பஜ் சிங் 09 Aug 1988  
89 (2)
5 ப்ரபோத் திற்கே   ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ்
140 (2)
நடுகள ஆட்டக்காரர்கள்
1 அர்ஜூன் ஹலப்பா 17 Dec 1980  
211 (33)
2 விக்ரம் பிள்ளை 27 Nov 1981  
169 (11)
3 பரத் சிகாரா 10 Oct 1986  
69 (3)
4 டேனிஷ் முஜ்தபா 20 Dec 1988  
20 (1)
5 சர்வஞ்சித் சிங் 03 Jul 1988  
35 (0)
6 ரவி பால்  
(2)
Strikers
1 ராஜ்பால் சிங் (அணித்தலைவன்) 08 Aug 1983  
119 (49)
2 துஷார் கண்தேர் 05 Apr 1985  
179 (47)
3 ஷிவேந்திர சிங் 09 Jun 1983   மகாராஷ்டிரா வார்ரியர்ஸ்
113 (52)
4 தரம்விர் சிங்  
5 (0)

மற்றவர்கள்தொகு

S.No. Name Date Of Birth Club Caps (goals)
Goalkeepers
1 அட்ரியன் டிசூசா 24 Mar 1984   Maratha Warriors
118 (0)
2 பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ் 08 May 1988  
0 (0)
Defenders
1 திவாகர் ராம் 08 Dec 1989  
18 (5)
Strikers
1 பிரப்ஜோத் சிங் 14 Aug 1980  
(77)
2 தீபக் தாகுர் 28 Dec 1980  
(73)
3 குர்விந்தர் சிங் சண்டி 20 Oct 1989  
25 (10)

புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்தொகு

Referencesதொகு

  1. "Indian hockey squad for Commonwealth Games announced". Hindustan Times. 30 August 2010. http://www.hindustantimes.com/specials/sports/cwg-2010/Indian-hockey-squad-for-Commonwealth-Games-announced/hockey/SP-Article10-593761.aspx. பார்த்த நாள்: 14 September 2010. 
  2. "India". Rediff. 25 February 2010. http://sports.rediff.com/report/2010/feb/25/men-hockey-world-cup-team-list-india.htm. பார்த்த நாள்: 14 September 2010. 
  3. "Indian hockey player profile". பார்த்த நாள் 14 September 2010.

External linksதொகு

வார்ப்புரு:விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள்