பூசன் ( Fushun என்பது சீனாவின் லியோவோனிங் மாகாணத்தில் சுமார் 45 km (28 mi) சென்யாங்கிற்கு கிழக்கே, 2,138,090 மக்கள் (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) மற்றும் மொத்த பரப்பளவு 11,272 km2 (4,352 sq mi) , 714 km2 (276 sq mi) இதில் நகரம் சரியானது. கன் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது இது லியோவோனிங்கில் உள்ள தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையங்களில் ஒன்றாகும்.

பூசன்
抚顺市
மாவட்ட அளவிலான நகரம்
பூசன் வானளாவி
பூசன் வானளாவி
லியோனில் பூசன் நிர்வாக பகுதி
லியோனில் பூசன் நிர்வாக பகுதி
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Liaoning" does not exist.
ஆள்கூறுகள் (பூசன் மாநகர அரசு): 41°52′52″N 123°57′25″E / 41.881°N 123.957°E / 41.881; 123.957
Countryசீன மக்கள் குடியரசு
மாகாணங்கள்லியாவோனிங்
மாவட்டம் மற்றும் மாகாணங்கள்
பட்டியல்
  • Shuncheng District
  • Xinfu District
  • Dongzhou District
  • Wanghua District
  • Fushun County
  • Xinbin Manchu Autonomous County
  • Qingyuan Manchu Autonomous County
அரசு
 • CPC பூசன்செயலாளர்
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
Postal code113000
தொலைபேசி குறியீடு=24
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-LN-04
வாகன உரிம தட்டு辽D
சீன மக்கள் குடியரசின் நிர்வாக பிரிவு குறியீடுகள்210400
இணையதளம்www.fushun.gov.cn
www.fsgs.gov.cn

வரலாறு தொகு

 
1940 இல் பூசன் தொழில்துறை பகுதிகள்

பூசனில் 1384 இல் மிங் அரசமரபு முதன் முதலில் பூசன் நகரில் சுவர் கட்டப்பட்டது பூசன் என்பது சீனவின் சுருக்கமாகும். [1]

மக்கள் தொகை தொகு

 
சென்யாங்-பூசன் நகர்ப்புற ஒருங்கிணைப்பின் செயற்கைக்கோள் படம்
(பெரிய மேற்கு பகுதி சென்யாங், கிழக்கு பகுதி பூசன்) 29-09-2010.
 
பூசன் உள்ளிட்ட வரைபடங்கள்

பூசன் 4 மாவட்டங்கள், 1 மாகாணம் மற்றும் 2 தன்னாட்சி மாகாணங்களை கொண்டுள்ளது.

பொருளாதாரம் தொகு

 
1963 இல் பூசன் எண்ணெய் தொழிற்சாலை

பூசன் மிகவும் தொழில்மயமான பகுதி பூசனை நிலக்கரி நகரம் என்றும் அழைப்பார்கள், பூசன் நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009 இல் 54.27 பில்லியன் யுவான் ஆகும் (லியோனிங் மாகாணத்தில் உள்ள 58 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 4 வது இடம்).

குறிப்புகள் தொகு

  1. Walthall, Anne (2008). Servants of the Dynasty: Palace Women in World History. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520254442. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசன்&oldid=3049600" இலிருந்து மீள்விக்கப்பட்டது