1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்பேங்காக், தாய்லாந்து
குறிக்கோள் வசனம்எப்பொழுதும் முன்னோக்கி
பங்கெடுத்த நாடுகள்18
பங்கெடுத்த வீரர்கள்1,945
நிகழ்வுகள்142ல் 16 விளையாட்டு
துவக்க விழா9 திசம்பர்
நிறைவு விழா20 திசம்பர்
திறந்து வைத்தவர்பூமிபால் அதுல்யாதெச்
தாய்லாந்தின் அரசர்
முதன்மை அரங்கம்தேசிய விளையாட்டரங்கம்

ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (V Asian Games) திசம்பர் 5 1966 முதல் திசம்பர் 20 1966 வரை தைவான் பேங்காக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]

பங்குபெற்ற நாடுகள்

தொகு

  • சீனா
  • இஸ்ரேல்

விளையாட்டுக்கள்

தொகு

அதிகாரபூர்வமாக 14 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து
  • பூப்பந்து

மொத்தப் பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 142
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 145
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 167
  • மொத்தப் பதக்கங்கள் - 454

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[2]

தொகு
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சப்பான் 78 53 33 164
2   தென் கொரியா 12 18 21 51
3   தாய்லாந்து 12 14 11 37
4   மலேசியா 7 5 6 18
5   இந்தியா 7 4 11 22
6   இந்தோனேசியா 7 4 10 21
7   ஈரான் 6 8 17 31
8   தாய்வான் 5 9 10 24
9   இசுரேல் 3 5 3 11
10   பிலிப்பீன்சு 2 15 25 42
11   பாக்கித்தான் 2 4 2 8
12   மியான்மர் 1 0 4 5
13   சிங்கப்பூர் 0 5 7 12
14   தென் வியட்நாம் 0 1 2 3
15   இலங்கை 0 0 4 4
16   ஆங்காங் 0 0 1 1
மொத்தம் 142 145 167 454

மேற்கோள்கள்

தொகு
  1. "OCA » Bangkok 1966". ocasia.org. Retrieved 2022-10-02.
  2. "Wikiwand - 1966 Asian Games medal table". Wikiwand. Retrieved 2022-10-02.