1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்டோக்கியோ, ஜப்பான்
பங்கெடுத்த நாடுகள்20
பங்கெடுத்த வீரர்கள்1,820
நிகழ்வுகள்13
துவக்க விழாமே 24, 1958
நிறைவு விழாசூன் 1, 1958
திறந்து வைத்தவர்பேரரசர் ஹிரோஹிட்டோ
பந்தம் கொழுத்தியவர்மிக்கியோ ஓடா
முதன்மை அரங்கம்டோக்கியோ ஒலிம்பிக் அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான்
1954 (முந்தைய) (அடுத்த) 1962

மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (III Asian Games) மே 24 1958 முதல், சூன் 1 1958 வரை யப்பான் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1820 வீரர்கள் பங்கேற்றனர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன. ஹொக்கி, மேசைப்பந்து, டெனிஸ், கரப்பந்து ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

பங்குபெற்ற நாடுகள்

தொகு
  1.   ஆப்கானித்தான்
  2.   மியான்மர்
  3.   இந்தோனேசியா
  4.   ஈரான்
  5.   சப்பான்
  6.   பிலிப்பீன்சு
  7.   சிங்கப்பூர்
  8.   தாய்லாந்து
  9.   இந்தியா
  10.   இலங்கை
  11.   நேபாளம்
  • பாகிஸ்தான்
  • இஸ்ரேல்
  • கொரியா
  • புரூணை
  • சீனா
  • ஹொங்கொங்
  • வியட்நாம்
  • கம்போடியா
  • மலாயா

மொத்தப் பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 113
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 113
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 127
  • மொத்தப் பதக்கங்கள் - 353

விளையாட்டுக்கள்

தொகு

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து[1]
  • டெனிஸ்[2]
  • கரப்பந்து

நாடுகள் பெற்ற பதக்கங்கள்

தொகு

      நடத்திய நாடு: சப்பான்

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சப்பான் 67 41 30 138
2   பிலிப்பீன்சு 8 19 21 48
3   தென் கொரியா 8 7 12 27
4   சீனக் குடியரசு 6 11 17 34
5   பாக்கித்தான் 6 11 9 26
6   இந்தியா 5 4 4 13
7   ஈரான் 4 6 6 16
8   தெற்கு வியட்நாம் 2 0 3 5
9   மியான்மர் 1 2 1 4
10   சிங்கப்பூர் 1 1 2 4
11   இலங்கை 1 0 1 2
12   இந்தோனேசியா 0 2 4 6
13   தாய்லாந்து 0 1 3 4
14   ஆங்காங் 0 1 1 2
15   மலாயா 0 0 3 3
16   இசுரேல் 0 0 2 2
மொத்தம் 113 113 127 353

மேற்கோள்கள்

தொகு
  1. "Table tennis at the 1988 Seoul Summer Games – Overview". Sports Reference. Archived from the original on 17 April 2020. பார்க்கப்பட்ட நாள் 4 January 2014.
  2. "2 More Olympic Games". The New York Times. October 2, 1981. https://www.nytimes.com/1981/10/02/sports/2-more-olympic-games.html. 

வெளி இணைப்புகள்

தொகு