1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்மணிலா, பிலிப்பீன்சு
பங்கெடுத்த நாடுகள்19
பங்கெடுத்த வீரர்கள்970
நிகழ்வுகள்8
துவக்க விழாமே 1
நிறைவு விழாமே 9
திறந்து வைத்தவர்பிலிப்பீன்சின் அரசுத்தலைவர் ரமோன் மாக்சேசே
பந்தம் கொழுத்தியவர்என்ரிகிட்டோ பீச்
முதன்மை அரங்கம்ரிசால் ஞாபகார்த்த அரங்கு
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான்
1951 (முந்தைய) (அடுத்த) 1958

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games)' மே 1 1954 முதல் மே 9 1954 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]

பங்குபெற்ற நாடுகள்

தொகு
  1.   ஆப்கானித்தான்
  2.   மியான்மர்
  3.   இந்தோனேசியா
  4.   ஈரான்
  5.   சப்பான்
  6.   பிலிப்பீன்சு
  7.   சிங்கப்பூர்
  8.   தாய்லாந்து
  9.   இந்தியா
  10.   இலங்கை
  11.   நேபாளம்
  • பாகிஸ்தான்
  • இஸ்ரேல்
  • கொரியா
  • புரூணை
  • சீனா
  • ஹொங்கொங்
  • வியட்நாம்
  • கம்போடியா

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
  • மொத்தப் பதக்கங்கள் - 218

விளையாட்டுக்கள்

தொகு

அதிகாரபூர்வமாக 8 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[2]

தொகு

      நடத்திய நாடு பிலிப்பீன்சு

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சப்பான் 38 36 24 98
2   பிலிப்பீன்சு 14 14 17 45
3   தென் கொரியா 8 6 5 19
4   பாக்கித்தான் 4 5 0 9
5   இந்தியா 4 4 5 13
6   சீனா 2 4 6 12
7   இசுரேல் 2 1 1 4
8   மியான்மர் 2 0 2 4
9   சிங்கப்பூர் 1 3 4 8
10   இலங்கை 0 1 1 2
11   இந்தோனேசியா 0 0 3 3
12   ஆங்காங் 0 0 1 1
Total 75 73 69 218

மேற்கோள்கள்

தொகு
  1. Manila Times May 9, 1954
  2. "Overall medal standings – Manila 1954". ocasia.org. Olympic Council of Asia. Archived from the original on 2012-03-08. பார்க்கப்பட்ட நாள் July 11, 2011.