1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VI Asian Games) ஆகஸ்ட் 24 1970 முதல் செப்டெம்பர் 4 1970 வரை தாய்வான் பெங்கொக் நகரில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2400 வீரர்கள் பங்கேற்றனர். ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.[1]
பங்குபெற்ற நாடுகள்
தொகு- சீனா
- இஸ்ரேல்
விளையாட்டுக்கள்
தொகுஅதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடு
- மற்போர்
- சைக்கிள் ஓட்டம்
- ஹொக்கி
- மேசைப்பந்து
- டெனிஸ்
- கரப்பந்து
மொத்தப் பதக்கங்கள்
தொகு- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 137
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 133
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 153
- மொத்தப் பதக்கங்கள் - 423
நாடுகள் பெற்ற பதக்கங்கள்
தொகுபதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் பத்து நாடுகளின் விவரம்:
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சப்பான் | 74 | 47 | 23 | 144 |
2 | தென் கொரியா | 18 | 13 | 23 | 54 |
3 | தாய்லாந்து | 9 | 17 | 13 | 39 |
4 | இந்தோனேசியா | 9 | 7 | 7 | 23 |
5 | இந்தியா | 6 | 9 | 10 | 25 |
6 | இசுரேல் | 6 | 6 | 5 | 17 |
7 | மலேசியா | 5 | 1 | 7 | 13 |
8 | மியான்மர் | 3 | 2 | 7 | 12 |
9 | ஈரான் | 2 | 5 | 17 | 24 |
10 | இலங்கை | 2 | 2 | 0 | 4 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "A-Games: 18 confirm". The Straits Times. 24 September 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
- "Medals count". The Straits Times. 21 December 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
- "All the results". The Straits Times. 20 December 1970. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.