பரூச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

பரூச் மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Bharuch Lok Sabha constituency; குசராத்தி: ભરૂચ લોકસભા મતવિસ્તાર) (முன்னர் பரோச் மக்களவைத் தொகுதி என அறியப்பட்டது) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பரூச் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
பரூச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
ભરૂચ લોક સભા મતદાર વિભાગ
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பரூச் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

சட்டமன்றத் தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2019 தேர்தலில்
147 கர்ஜன் பொது வடோதரா அக்சய் படேல் பாஜக பாஜக
149 டெடியாபடா பழங்குடியினர் நர்மதா சைதர் வாசவா ஆஆக பாஜக
150 ஜம்புசர் பொது பரூச் தேவகிசோர்தாசுஜி பக்திசுவரூப்தாசுஜி பாஜக பாஜக
151 வக்ரா பொது பரூச் அருண்சிங் ராணா பாஜக பாஜக
152 ஜகடியா பழங்குடியினர் பரூச் ரித்தேசு குமார் வாசவா பாஜக பாஜக
153 பரூச் பொது பரூச் துசுயந்த்பாய் படேல் பாஜக பாஜக
154 அங்கலேசுவர் பொது பரூச் ஈசுவர்பாய் படேல் பாஜக பாஜக

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி
1957 சந்திரசங்கர் பட் இந்திய தேசிய காங்கிரசு
1962 சோட்டுபாய் படேல்
1967 மன்சின்ஜி ராணா
1971
1977 அகமது படேல்
1980 இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 சந்துபாய் தேசுமுக் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1998 (இடைத்தேர்தல்) மன்சுக்பாய் வாசவா
1999
2004
2009
2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பரூச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி மன்சுக்பாய் வாசவா 6,08,157 50.72 4.75
ஆஆக சைதர் வாசவா 522,461 43.58 புதிது
நோட்டா நோட்டா 23,283 1.94  1.39
பாஆக திலீப்பாய் சோட்டுபாய் வாசவா 10,014 0.84 New
சுயேச்சை சஜித் யாகூப் முன்சி 9,937 0.83 N/A
பசக வாசவ சேத்தன்பாய் காஞ்சிபாய் 6,324 0.53 N/A
சுயேச்சை நவின்பாய் பிகாபாய் படேல் 3,453 0.29 N/A
சுயேச்சை யூசுப் வலி அசனலி 3,247 0.27 N/A
சுயேச்சை மிதேசுபாய் தாகோர்பாய் பதியார் 2,459 0.21 N/A
சுயேச்சை மிர்சா ஆபித்பேக் யாசின்பேக் 2,050 0.17 N/A
சுயேச்சை இசுமாயில் அகமது படேல் 1,902 0.16 N/A
சுயேச்சை நாராயண்பாய் லீலாதார்ஜி ராவல் 1,583 0.13 N/A
சுயேச்சை தர்மேசுகுமார் விசுணுபாய் வாசவா 1,330 0.11 N/A
வாக்கு வித்தியாசம் 85,696 7.15 21.92
பதிவான வாக்குகள் 11,98,964 69.57 3.98
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூச்_மக்களவைத்_தொகுதி&oldid=4057828" இலிருந்து மீள்விக்கப்பட்டது