அகமது படேல்
இந்திய அரசியல்வாதி
அகமது படேல் (Ahmed Patel) (பிறப்பு: 21 ஆகஸ்டு 1949; இறப்பு 25 நவம்பர் 2020) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் நகரத்தைச் சார்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவர்களில் ஒருவர். 2001 முதல் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ளார். 2004 மற்றும் 2009 இந்தியப் பொதுத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபபட்டவர்.[1][2]
அகமது படேல் | |
---|---|
અહેમદ પટેલ | |
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 ஆகஸ்டு 2011 | |
மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977–1989 | |
முன்னையவர் | சந்துபாய் தேஷ்முக் |
பின்னவர் | மான்சிங் ராணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மக்களவை உறுப்பினர்]], பரூச் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, குஜராத் 21 ஆகத்து 1949 பரூச், குஜராத், இந்தியா |
இறப்பு | 25, நவம்பர் 2020 |
இளைப்பாறுமிடம் | மக்களவை உறுப்பினர்]], பரூச் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, குஜராத் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
துணைவர் | மெமூனா படேல் |
பெற்றோர் | |
வாழிடம்(s) | 23, வெல்லிங்டன் கிரசண்ட், புதுதில்லி - 110001 |
முன்னாள் கல்லூரி | தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | http://www.ahmedmpatel.in/ |
அகமது படேல் குஜராத் மாநிலத்திலிருந்து 7 முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர். அதில் மூன்று முறை மக்களவைக்கும் நான்கு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members Page". 164.100.47.5. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ "Congress likely to field ex-MLA Rasheedaben from Bharuch – Express India". Archived from the original on 2012-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ "Ahmed Patel Biography - About family, political life, awards won, history". Elections in India.