பரூச் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பரூச் சட்டமன்றத் தொகுதி (Bharuch Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பரூச் மாவட்டத்தில் உள்ளது.[1] பரூச் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சந்திரசங்கர் மணிசங்கர் பட் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 சந்திரசங்கர் மணிசங்கர் பட் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பியூஸ்பாய் தன்வந்திரி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1975 பியூஸ்பாய் தன்வந்திரி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1980 முகமத்பாய் ஹபீசி இஸ்மாயில் படேல் இந்திரா காங்கிரஸ்
1985 முகமத்பாய் ஹபீசி இஸ்மாயில் படேல் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 பிபின்சந்திர ஈஸ்வர்லால் ஷா பாரதிய ஜனதா கட்சி
1995 பிபின்சந்திர ஈஸ்வர்லால் ஷா பாரதிய ஜனதா கட்சி
1998 பிபின்சந்திர ஈஸ்வர்லால் ஷா பாரதிய ஜனதா கட்சி
2002 ரமேஷ்பாய் நரன்தாஸ் மிஸ்ட்ரி பாரதிய ஜனதா கட்சி
2007 துஷ்யந்த்பாய் ரஜ்னிகாந்த் படேல் பாரதிய ஜனதா கட்சி
2012 துஷ்யந்த்பாய் ரஜ்னிகாந்த் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017 துஷ்யந்த்பாய் ரஜ்னிகாந்த் படேல் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "பரூச் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூச்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3530732" இலிருந்து மீள்விக்கப்பட்டது