அடூர் பிரகாஸ்

அடூர் பிரகாஷ் (பிறப்பு 24, மே 1955) என்பவர் கேரள  அமைச்சர் ஆவார். கேரள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் இயக்கம் மூலம் அவர் தீவிர அரசியலுக்கு வந்தவர். 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 பொதுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக கோன்னி தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004 முதல் 2006 வரை உம்மன் சாண்டி அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பணியாற்றினார்

அடூர் பிரகாஸ்
Adoor Prakash
கேரள, வருவாயத்துறை & கயிறு துறை அமைச்சர்
பதவியில்
2011–2016
தொகுதிகோன்னி
கேரள, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர்
பதவியில்
2004–2006
தொகுதிகோன்னி, பத்தனம்திட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24-05-1955
கேரளம், அடூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜெயஸ்ரீ பிரகாஸ்

மூலங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_பிரகாஸ்&oldid=2997603" இலிருந்து மீள்விக்கப்பட்டது