விவேக் தாக்கூர்
இந்திய அரசியல்வாதி
விவேக் தாக்கூர் (Vivek Thakur) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். தாக்கூர் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக ஏப்ரல் 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] விவேக் தாக்கூர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பீகாரின் நவாதா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் ஆனார்.
விவேக் தாக்கூர் | |
---|---|
உறுப்பினர்-மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
முன்னையவர் | சந்தன் சிங் |
தொகுதி | நவாதா மக்களவைத் தொகுதி |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 10 ஏப்ரல் 2020 – சூன் 2024 | |
முன்னையவர் | சி. பி. தாக்கூர் |
தொகுதி | பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள் |
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2 மே 2013 – 6 மே 2014 | |
முன்னையவர் | பாதசா பிரசாத் ஆசாத் |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 நவம்பர் 1969 பட்னா, பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மீனாட்சி (தி. 2000) |
பிள்ளைகள் | 2 daughters |
பெற்றோர் |
|
கல்வி | இளங்கலை, இளங்கலைச் சட்டம், |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் மகதா பல்கலைக்கழகம் இந்திய வெளிநாட்டு வணிக நிறுவனம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajya Sabha elections: All five candidates in Bihar elected unopposed". Times Now. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "Sharad Pawar, Harivansh among several candidates elected unopposed to Rajya Sabha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.