சந்தன் சிங்

தீந்திய அரசியல்வாதி, லோக் ஜனசக்திக் கட்சி

சந்தன் சிங் (Chandan Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் நவாதா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சந்தன் சிங் போட்டியிட்டார்.[1][2] இந்திய நாடாளுமன்றத்தில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தொழில்துறை, அறிவுரை நிலைக்குழுவின் உறுப்பினராக உள்ளார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Nawada Election Results 2019 Live Updates: Chandan Singh of LJP Wins". News18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  2. "Modi magic does wonder in Bihar as NDA leads in all but two seats in state". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
  3. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன்_சிங்&oldid=3622149" இலிருந்து மீள்விக்கப்பட்டது