பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் பீகார் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 16 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

தொகு

தற்போது பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 மிசா பாரதி ராஷ்டீரிய ஜனதாதளம் 08-07-2022 முதல் 07-07-2028 வரை
2 ஃபயாஸ் அகமது ராஷ்டீரிய ஜனதாதளம் 08-07-2022 முதல் 07-07-2028 வரை
3 பிரேம் சந்த் குப்தா ராஷ்டீரிய ஜனதாதளம் 10-04-2020 முதல் 09-04-2026 வரை
4 அமரேந்திர தரி சிங் ராஷ்டீரிய ஜனதாதளம் 10-04-2020 முதல் 09-04-2026 வரை
5 மனோஜ் ஜோஹா ஐக்கிய ஜனதா தளம் 03-04-2018 முதல் 02-04-2024 வரை
6 கீரு மஹ்தோ ஐக்கிய ஜனதா தளம் 08-07-2022 முதல் 07-07-2028 வரை
7 அனில் ஹெட்ஜ் ஐக்கிய ஜனதா தளம் 30-05-2022 முதல் 29-05-2028 வரை
8 ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஐக்கிய ஜனதா தளம் 10-04-2020 முதல் 09-04-2026 வரை
9 ராம் நாத் தாக்கூர் ஐக்கிய ஜனதா தளம் 10-04-2020 முதல் 08-04-2026 வரை
10 பஷிஷ்டா நாராயண் சிங் ஐக்கிய ஜனதா தளம் 03-04-2018 முதல் 02-04-2024 வரை
11 சதீஷ் சந்திர துபே பாஜக 08-07-2020 முதல் 07-07-2026 வரை
12 ஷம்பு சரண் படேல் ஐக்கிய ஜனதா தளம் 08-07-2020 முதல் 07-07-2026 வரை
13 விவேக் தாக்கூர் பாஜக 10-04-2020 முதல் 09-04-2026 வரை
14 சுசில் குமார் மோடி பாரதிய ஜனதா கட்சி 07-07-2020 முதல் 02-04-2024 வரை
15 அகிலேஷ் பிரசாத் சிங் ஐக்கிய ஜனதா தளம் 03-04-2018 முதல் 02-04-2029 வரை
16
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

தொகு