சுசில் குமார் மோடி

இந்திய அரசியல்வாதி

சுசில் குமார் மோடி (Sushil Kumar Modi; 5 சனவரி 1952 – 13 மே 2024)[1] இந்தியாவின் பிகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், பிகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் ஆவார்.

சுசில் குமார் மோடி
பிகார் 3வது துணை முதல்வர்
பதவியில்
27 சூலை 2017 – 13 டிசம்பர் 2020
முன்னையவர்தேஜஸ்வி யாதவ்
பின்னவர்ரேணு தேவி, தாரிகிஷோர் பிரசாத்
பதவியில்
24 நவம்பர் 2005 – 16 சூன் 2013
முன்னையவர்கர்பூரி தாகூர்
பின்னவர்தேஜஸ்வி யாதவ்
14 மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2005
முன்னையவர்சுபோத் ராய்
பின்னவர்சையது ஷாநவாஸ் உசைன்
தொகுதிபகல்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-01-05)5 சனவரி 1952
பாட்னா, பிகார், இந்தியா
இறப்பு13 மே 2024(2024-05-13) (அகவை 72)
பாட்னா, பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜெஸ்சி ஜார்ஜ்
பிள்ளைகள்2
வாழிடம்(s)பாட்னா, பிகார், இந்தியா
முன்னாள் கல்லூரிபாட்னா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்http://www.sushilmodi.in
As of 18 June, 2006
மூலம்: Government of Bihar

முன்னர் இவர் பிகார் மாநில துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் 2005 முதல் 2013 முடிய பதவி வகித்தவர்.[2] இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினர் ஆவார். இவர் பிகார் மாநில சரக்கு மற்றும் சேவை நடைமுறைப்படுத்தும் குழுவின் தலைவராகப் பதவி வகித்தவர்.[3]

வகித்த பதவிகள்

தொகு
காலம் பதவி குறிப்பு
1973–77 பொதுச் செயலாளர், பாட்னா பல்கலைக்கழகம் மாணவர் பேரவை
1983–86 அகில இந்திய பொதுச் செயலாளர், அகில பாரதிய வித்யாத்ரி பரிசத்
1995–96 செயலாளர், பாரதிய ஜனதா கட்சி
1996–2004 எதிர்கட்சித் தலைவர் பீகார் சட்டமன்றம்
2000 அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத் துறை பீகார் அரசு
2004 உறுப்பினர், மக்களவை 14வது மக்களவை
1990–2004 உறுப்பினர், பீகார் சட்டமன்றம் 3வது முறை
நவம்பர் 2005 – June 2013 துணை முதல்வர்
நவம்பர் 2005– சூன் 2013[4] நிதியமைச்சர் பீகார்
2017– 13 நவம்பர் 2020 துணை முதல்வர்
7 திசம்பர் 2020 உறுப்பினர், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை

மேற்கோள்கள்

தொகு
  1. "Sushil Kumar Modi passes away at 72: All you need to know about the veteran Bihar leader". The Times of India. 13 May 2024. Archived from the original on 14 May 2024. பார்க்கப்பட்ட நாள் 14 May 2024.
  2. "Bihar elections: Sushil Modi tops BJP's list of CM probables". Archived from the original on 2015-09-03. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
  3. The Hindu- 19 July 2011. New Delhi: Sushil Modi elected new chief of Empowered Committee on GST [1]
  4. "JD(U) ends 17-year-old marriage with BJP, Bihar CM axes 11 ministers | India News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_குமார்_மோடி&oldid=4013901" இலிருந்து மீள்விக்கப்பட்டது