துப்ரி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அசாம்)

துப்ரி மக்களவைத் தொகுதி (Dhubri Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
21 மான்காச்சார்
22 சல்மரா தெற்கு
23 துப்ரி
24 கௌரிபூர்
25 கோலக்கஞ்சு
26 பிலாசிபாரா மேற்கு
27 பிலாசிபாரா கிழக்கு
37 கோவால்பாரா கிழக்கு
38 கோவால்பாரா மேற்கு
39 ஜலேஸ்பர்

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 அலி அம்ஜத் பிரஜா சோசலிச கட்சி
1962 கியாசுத்தீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜ. அகமது பிரஜா சோசலிச கட்சி
1971 மொய்னுல் ஹேக் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1977 அகமது ஹோசன் இந்திய தேசிய காங்கிரசு
1985 அப்துல் அமீது சுயேச்சை
1991 நூருல் இஸ்லாம் இந்திய தேசிய காங்கிரசு
1996 நூருல் இஸ்லாம் இந்திய தேசிய காங்கிரசு
1998 அப்துல் அமீது இந்திய தேசிய காங்கிரசு
1999 அப்துல் அமீது இந்திய தேசிய காங்கிரசு
2004 அன்வர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
2009 பத்ருத்தீன் அஜ்மல் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
2014 பத்ருத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2019 பத்ருத்தீன் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "துப்ரி மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்ரி_மக்களவைத்_தொகுதி&oldid=3599471" இலிருந்து மீள்விக்கப்பட்டது